SECRETARY G.RAMAMOORTHI PRESIDENT S.RAJAKUMARAN TREASURER J.A.M.FREDRICKS
Tuesday, 15 January 2013
25th Divisional Conference of AIPEU _P4
HAPPY PONGAL TO ALL
Our AIPEU Postmen and MTS 25th Divisional Conference will be held on 20.01.2013 at Chengalpattu Head Post office. All comrades are requested to attend the conference without fail.
WITH REGARDS,
AIPEU
POSTMEN AND MTS
CHENGALPATTU DIVISION
CHENGALPATTU 603 001
Wednesday, 9 January 2013
Wednesday, 2 January 2013
NFPE TAMILNADU RJCM MEETING
அன்புத் தோழர்களுக்கு இனிய புத்தாண்டு
வாழ்த்துக்கள்.
நமது NFPE
சம்மேளனத்தின் உறுப்புச் சங்கங்கள் அடங்கிய தமிழ் மாநில இணைப்புக் குழுக் கூட்டம்
நேற்று (31.12.12) சென்னை எழும்பூரில் , தோழர் M . கண்ணையன் , கன்வீனர் அவர்கள்
தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அஞ்சல் மூன்று, அஞ்சல் நான்கு, RMS மூன்று,
RMS நான்கு, நிர்வாகப் பிரிவு, கணக்குப் பிரிவு, SBCO , AIPEU GDS NFPE ஆகிய
மாநிலச் சங்கங்களின் மாநிலச் செயலர்கள், தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.
கூட்டத்தில்
மாநில இணைப்புக் குழுவை புதுப்பிப்பது , RJCM செயலர் புதிதாகத்
தேர்ந்தெடுப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் விவாதிக்கப் பட்டன.
கூட்டத்தின் முடிவாக NFPE தமிழ்
மாநில இணைப்புக் குழுவின் தலைவராக தோழர். K . ராஜேந்திரன், மாநிலச் செயலர், RMS
நான்கு அவர்களும் , கன்வீனர் ஆக தோழர் J . ராமமூர்த்தி, மாநிலச் செயலர்,
அஞ்சல் மூன்று அவர்களும் ஏக மனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதேபோல RJCM
அமைப்பின் ஊழியர் தரப்புச் செயலர்(SECRETARY , STAFF SIDE ) ஆக தோழர். J .
ராமமுர்த்தி, மாநிலச் செயலர் , அஞ்சல் மூன்று அவர்களை NFPE தரப்பில் எதிர்வரும் RJCM
உறுப்பினர்களின் கூட்டத்தில் முன்மொழிவதாக NFPE தமிழ் மாநிலச் சங்கங்களின்
சார்பில் ஏகமனதாக முடிவெடுக்கப்பட்டது.
Subscribe to:
Posts (Atom)